ஆசீர்வாதங்கள் உங்களை தேடிவரும்

ஆசீர்வாதங்கள் உங்களை தேடிவரும்

Watch Video

உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசிப்பதும், அவருடைய வழிகளைப் பின்பற்றுவதும் பல ஆசீர்வாதங்களை கொண்டுவரும். இது உங்களை கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து, அவருடைய தெய்வீக குணங்களை பின்பற்றும்படி உங்களை ஊக்குவிக்கும். இதன் மூலம் நீங்கள் பெரிய உயரங்களுக்கு சென்று தேவ மகிமைக்காக பிரகாசிப்பீர்கள். இந்த தெய்வீக குணங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.