தலைமுறை தலைமுறைக்கும் ஆசீர்வாதம்

தலைமுறை தலைமுறைக்கும் ஆசீர்வாதம்

Watch Video

தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கும்படிக்கே அனைவரும் பிரார்த்தனை ஏறெடுக்கிறார்கள். கர்த்தரும் உங்களை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். ஆனாலும், உங்கள் தலைமுறையை ஆசீர்வதிப்பதற்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியுமா? இதைத்தான் இன்று கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்.