பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி சொல்

பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி சொல்

Watch Video

கடைசிநாளில் மாம்சமான யாவர்மீதும் ஊற்றப்படப்போகிற பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி சொல்லுங்கள். பரிசுத்த ஆவி உங்களை நிரப்பும்போது உங்கள் சூழ்நிலைகள் யாவும் மாறும், நிறைவானது வரும்போது, குறைவுகள் மறையும். இதைத்தான் இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.