நானே (இயேசு) உனக்கு துணை

நானே (இயேசு) உனக்கு துணை

Watch Video

நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. நீங்கள் ஆழமான பள்ளத்தாக்குகளிலோ அல்லது உயரமான மலைகளிலோ இருந்தாலும், இயேசு உங்களோடு கூடவே இருக்கிறார். இன்றைய செய்தி மூலம் இதை அறிந்துகொள்ளுங்கள்.