முழு ஆயுட்காலத்தை தருகிறார் இயேசு

முழு ஆயுட்காலத்தை தருகிறார் இயேசு

Watch Video

தேவனை உண்மையாக சேவிப்பதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?அவரை உண்மையாக சேவிப்பவர்களுக்கு அவர் பல ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தமாய் அளித்துள்ளார். தேவனை உண்மையாய் சேவிப்பதின் இரகசியங்களை அறிந்துகொண்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்.