கர்த்தர் உங்கள் முன்னே செல்வார்

கர்த்தர் உங்கள் முன்னே செல்வார்

Watch Video

கர்த்தர் உங்கள் ஒளியாகவும், வழிகாட்டியாகவும், உங்கள நண்பராகவும் இருப்பதற்கு உங்களுக்கு முன்னே செல்கிறார். இருளின் நடுவே அவர் உங்களுக்கு வெளிச்சமாய் இருப்பார். நீங்கள் தனிமையை உணரும்போது அவர் உங்கள் நண்பராக இருப்பார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபோது அவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். கர்த்தர் உங்களுக்கு முன்னால் செல்லும்போது நீங்கள் நன்மைகளை பெறுவீர்கள்.