கர்த்தர் உங்கள் அழுகுரலை கேட்கிறார்

கர்த்தர் உங்கள் அழுகுரலை கேட்கிறார்

Watch Video

நீங்கள் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு கண்ணீரையும் தேவன் கணக்கில் வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் அது உண்மை! உங்கள் பொறுமையும் கண்ணீரும் அளவில்லாத ஆசீர்வாதத்தை கொண்டுவரப்போகிறது. இன்றைய சிந்தனை இது எப்படி நடக்குமென்பதை வெளிப்படுத்த போகிறது. இது உங்கள் ஆனந்த கண்ணீருக்கான நேரம் என்பதால் உற்சாகமாயிருங்கள்.