ஒவ்வொரு நாளும் உங்கள் தனி ஜெபத்திலும், உபவாச ஜெபத்திலும், குடும்ப ஜெபத்திலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பீர்கள்.