கர்த்தர் உங்களை மிகவும் நேசிக்கிறார். உங்கள் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களை கொடுப்பேன் என்று கூறுகிறார். மற்றவர்களுக்காக வைத்திருக்கும் நன்மையை தேவன் உங்களுக்குக் கொடுப்பார். மற்றவர்களை தொடுகிற தீமைகளுக்கு அவர் உங்களை விலக்கி காத்து இரட்சிப்பார்.