கர்த்தரே உங்கள் வெளிச்சம்

கர்த்தரே உங்கள் வெளிச்சம்

Watch Video

உங்களை இருளில் தள்ளுகிற சூழ்நிலைகளால் நீங்கள் சூழப்பட்டுள்ளீர்களா? உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. வெளிச்சத்தை கண்டுபிடிப்பதற்கு என்ன தேவை என்பதை இன்று நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். இந்த வெளிச்சம் உங்களை பாதுகாப்பாக வழிநடத்தும்.