தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்

தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்

Watch Video

உங்கள் வாழ்க்கை முழுவதையும் தேவன் அறிந்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மெய்யாகவே உண்மை. தேவன் அனைத்தையும் அறிந்திருக்கும்போது, நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? தேவதிட்டங்கள் எப்போதும் சிறந்தவை. உங்களை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்ல நீங்கள் தேவனுடைய உதவியை கேட்க வேண்டும்.