கர்த்தர் உன்னில் வாழ்கிறார்

கர்த்தர் உன்னில் வாழ்கிறார்

Watch Video

இன்று நீங்கள் எப்படிப்பட்ட காரியங்களை எதிர்கொண்டாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவனை நோக்கி கூப்பிடுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். மேலும், அறிந்து கொள்ளுங்கள்.