கர்த்தர் உங்களை பார்க்கிறார்

கர்த்தர் உங்களை பார்க்கிறார்

Watch Video

நீங்கள் உலகத்திற்குள் செல்ல பயப்படலாம், ஆனால் தேவன் உங்களை பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார். ஏனென்றால் நீங்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். அவர் உங்களை விடுவிப்பார்.