நீங்கள் தேவனிடத்தில் திரும்பி, எக்காலத்திலும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பொழுது ஏற்ற காரியங்களை செய்கின்ற பெலனை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தரை துதித்துப்பாடும்போது, உங்களுடைய கோபம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் உங்களைவிட்டு பறந்தோடும்.