தேவன்- உங்கள் ராஜாவும் தகப்பனுமாயிருக்கிறார்

தேவன்- உங்கள் ராஜாவும் தகப்பனுமாயிருக்கிறார்

Watch Video

குழந்தைகள் ஒருபோதும் எதைக்குறித்தும் கவலைப்படுவதில்லை, ஏனெனில் அவர்களுக்கான எல்லாவற்றையும் தகப்பன் பார்த்துக்கொள்வார் என்று அவர்களுக்குத் தெரியும், உங்களுக்கும் அதே பாக்கியம் உண்டு. உங்கள் பரம தகப்பன் இந்த பிரபஞ்சத்தின் ராஜா, அவர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்.