கர்த்தரே உங்களுக்கு அரணான கோட்டை

கர்த்தரே உங்களுக்கு அரணான கோட்டை

Watch Video

தேவன் உங்களை சுற்றிலும் அரணான கோட்டையாக இருப்பார். அவர் உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளையும் பாதுகாப்பேன் என்று கூறுகிறார். “நான் உங்களை தீங்கிலிருந்து பாதுகாப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆம், கர்த்தர் உங்களைச் சுற்றிலும் ஒரு கோட்டையாக இருந்து, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாத்து சமாதானத்தை அருளுவார்.