தேவன் தரும் நன்மைகளை ருசித்திருக்கிறீர்களா?

தேவன் தரும் நன்மைகளை ருசித்திருக்கிறீர்களா?

Watch Video

கர்த்தர் இன்று உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாய் நிறைவேற்றுவார். நீங்கள் எதிர்பார்த்த ஆசீர்வாதத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார். அவருடைய நன்மையை நீங்கள் அனுபவிப்பீர்கள்.