கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்

கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்

Watch Video

கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறபடியால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்வீர்கள். தேவசித்தம் செய்யுங்கள். நீங்கள் செல்கிற இடத்திலெல்லாம் தேவ மகிமையைக் காண்பீhகள். எந்தவொரு தீங்கையும் காணமாட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் தனியமையாக இல்லை. தேவபிரசன்னம் எப்பொழுதும் உங்களோடிருக்கும்.