இனி நீங்கள் தனிமையிலோ, நீண்ட காலமாகவோ அழுது கொண்டிருக்கமாட்டீர்கள். உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவகரம் உங்கள்மீது வரும். அவர் துன்பத்தின் வழியே கடந்துசென்றபடியால், உங்கள் வேதனையும் கூப்பிடுதலும் அவருக்கு கேட்கும். அவர் உங்களுக்கு உதவவும், உங்களை காப்பாற்றவும் சீக்கிரத்தில் வருவார். ஆகவே உற்சாகமாயிருங்கள்!