நீங்கள் எங்கிருந்தாலும் தேவன் உங்களுடனே இருக்கிறார். நீங்கள் மகிழ்ச்சியிருந்தாலும், வருத்தமாயிருந்தாலும், தேவன் எப்போதும் உங்களுடனே இருக்கிறார். இந்த உண்மையை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.