நிகரற்ற தேவ அன்பு

நிகரற்ற தேவ அன்பு

Watch Video

தேவன் சரியான வார்த்தைகளையும், சரியான நபர்களையும் நம் வாழ்க்கையில் ஏற்ற சூழலில் அனுப்புகிறார். அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு நிகரற்றது.