தேவதிட்டமே சிறந்தது

தேவதிட்டமே சிறந்தது

Watch Video

நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்களா? நீங்கள் மனக்குழப்பத்திலிருந்தாலும், கர்த்தரை நம்புங்கள். அவருடைய திட்டங்கள் ஏற்ற நேரத்தில் நிறைவேறும் என்பதை எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள்.