நீங்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்றும், ஏன் இவ்வளவு சிறப்புடையவர் என்றும் உங்களுக்குத் தெரியுமா? இந்த நாளின் தியானம் இதற்கான பதிலை கொண்டுள்ளது. வாருங்கள், இதற்கான விடையை ஆராய்ந்து இன்றைய வாக்குத்தத்தத்தை உரிமையாக்குவோம்.