தேவன் திருப்தியாக்குவார்

தேவன் திருப்தியாக்குவார்

Watch Video

தேவன் உங்களுடைய பரம தகப்பன். தேவனுடைய இருதயத்தில் உங்களுக்காக என்ன இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா? இன்று நீங்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் இருக்கிறீர்கள் அல்லவா!