வெற்றிக்கு வழிவகுக்கும் தேவபாதை

வெற்றிக்கு வழிவகுக்கும் தேவபாதை

Watch Video

உங்கள் பிடி விலகுகிற நிலைமையிலிருக்கலாம். ஒருவேளை நீங்கள் தோல்விக்கு மேல் தோல்வியை எதிர்கொண்டு சோர்ந்துபோயிருக்கலாம். ஒரு எளிய காரியத்தின் மூலம் உங்கள் தோல்வியை திசைதிருப்பலாம். இதை செய்வதற்கு எது உதவும் என்பதை இன்று தியானிப்போம்.