உங்கள் வரவுசெலவு கணக்கை மறுசீரமைப்பு செய்து, செலவை குறைப்பது இன்னும் முடிவடையவில்லையா? கவலைவேண்டாம்! வானத்தையும் பூமியையும் உருவாக்கிய தேவன் உங்கள் வங்கியாளர். உங்களுடைய ஒவ்வொரு சிறு தேவைகளையும் அவர் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.