தேவ தலைமை ஜெயம்பெறும்

தேவ தலைமை ஜெயம்பெறும்

Watch Video

நீங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்து உங்கள் யுத்தங்களில் வெற்றிக் காண்பீர்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்கிறீர்களா? இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இதைத்தான் இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.