கிருபையும் சமாதானமும்

கிருபையும் சமாதானமும்

Watch Video

கிருபையையும் சமாதானத்தையும் தருகிற சிலுவையை நோக்கிப் பாருங்கள். நீங்கள் சிலுவையை நோக்கிப் பார்க்கும்போது இந்த ஆசீர்வாதங்கள் யாவும் உங்கள்மீது வரும். இன்று விலையேறப்பெற்ற இந்த இரண்டு காரியங்களையும் தேவனிடத்திலிருந்து நீங்கள் பெறப்போகிறீர்கள்.