துன்பத்திலிருந்து இன்பம்

துன்பத்திலிருந்து இன்பம்

Watch Video

உங்கள் துக்கம் எதுவாக இருந்தாலும், இரவு முடிந்து பகல் வருமென்ற உண்மையை மாத்திரம் பற்றிக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் காணப்படுகிற இருள் வெளிச்சமாய் மாறும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.