கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்

Watch Video

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பதற்கான வழிகளை அவர் உங்களுக்குக் காட்டுகிறார். இதைத்தான் நீங்கள் இன்று கற்றுக்கொள்வீர்கள்.