கடின உழைப்பிற்கான அறுவடை

கடின உழைப்பிற்கான அறுவடை

Watch Video

இந்த உழைப்பாளிகள் தினத்தன்று, உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப அறுவடை செய்வீர்கள். நீங்கள் சமாதான இடங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும் வாசம்பண்ணுவீர்கள் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களிக்கிறார். கடின உழைப்பாளிகளை அவர் மிகவும் நேசிக்கிறார். உங்கள் வேலையின் பலனை நீங்கள் அனுபவித்து நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும்படி உங்கள் கரங்களின் கிரியைகளை அவர் ஆசீர்வதிப்பார்.