சுகமும், ஆறுதலும்

சுகமும், ஆறுதலும்

Watch Video

சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டுமா அல்லது உங்கள் கண்ணீரை துடைக்க ஒரு கரம் வேண்டுமா? உங்கள் கவலையைக் கேட்டு உற்சாகமளிக்கும் வார்த்தைகளை சொல்ல யாராவது இருக்கிறார்களா என்று ஆச்சரியத்தோடு கேட்கிறீர்களா? இன்றைய தியானத்தை நீங்கள் முடிக்கும்போது, நிச்சயமாக உங்களுக்கு பதில் கிடைக்கும்.