இயேசுவின் தழும்புகளால் குணமானோம்!

இயேசுவின் தழும்புகளால் குணமானோம்!

Watch Video

உள்ளத்தில் காயமடைந்து வேதனையோடிருக்கிறீர்களா? கவலைவேண்டாம். உங்கள் குணப்படுதலும், ஆறுதலும் தேவனால் ஏற்கனவே முத்திரை போடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இன்று உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.