ஆரோக்கியம் உங்களுடையது

ஆரோக்கியம் உங்களுடையது

Watch Video

நீங்கள் இழந்த மகிழ்ச்சியை தேவன் உங்களுக்கு திரும்பத் தருவார். உங்கள் எலும்புகளில் பெலன் உண்டாகும். அவர் உங்களுக்கு புதிய வாழ்க்கையை தருவார். நீங்கள் குணமடைவதே தேவனுடைய விருப்பம். நீங்கள் ஏற்கனவே இயேசுவின் தழும்புகளால் குணமாகிவிட்டீர்கள். இது உங்களை குணமாக்கும் வாக்குத்தத்தம்.