அன்பினால் பூரணப்பட்ட உள்ளம்

அன்பினால் பூரணப்பட்ட உள்ளம்

Watch Video

இயேசு நம் இருதயத்தை அன்பினால் பூரணப்படுத்துகிறார். அந்த அன்பை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறோம். தேவன் உங்கள் இருதயத்தை அப்படி மாற்றப்போகிறார். இன்றைய செய்தியை கேட்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்.