மகிமையின் நம்பிக்கை

மகிமையின் நம்பிக்கை

Watch Video

மகிமையின் நம்பிக்கையை தரும்படி நாம் தேவனிடத்தில் கேட்கும்போது, கர்த்தர் மகிமையின்மேல் மகிமையை தருவார். நம்மை தேவசாயலாக மாற்றுவார். அவருடைய மகிமையான பிரசன்னத்தை கொண்டிருப்போம் என்பது தேவஜனங்களின் நம்பிக்கையாகும். கர்த்தர் தமது மகிமையை உங்கள் மூலமாக பிரகாசிக்கச் செய்வார்.