தாழ்மையுள்ளோர் உயர்த்தப்படுவர்

தாழ்மையுள்ளோர் உயர்த்தப்படுவர்

Watch Video

கர்த்தர் உங்களை உயர்த்துவார். அவர் உங்களை ராஜாக்களோடும், மேன்மக்களோடும், உட்காரச்செய்வார். நீங்கள் வெட்கத்திற்குள்ளாக கடந்து செல்கிறீர்களா, அவமானப்படுகிறீர்களா, ஜனங்களால் கேலி செய்யப்படுகிறீர்களா? “நீங்கள் எந்த நன்மையும் செய்யமாட்டீர்கள்” என்று தலையை அசைக்கக்கூடும். ஆனால், அவர்களுடைய கண்களுக்கு முன்பாக தேவன் உங்களை உயர்த்துவார்.