இயேசுவே நமது  மகிழ்ச்சி

இயேசுவே நமது மகிழ்ச்சி

Watch Video

நீங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் அர்ப்பணித்து அவருக்குள் மகிழ்ச்சியை கண்டடையுங்கள். அவருக்குள் நீங்கள் களிகூரும்போது, ஆசீர்வாதம், பாதுகாப்பு மற்றும் இரட்சிப்பை பெற்று அனுபவிப்பீர்கள்.