அமைதலாயிருங்கள்!

அமைதலாயிருங்கள்!

Watch Video

வாழ்வின் சூழ்நிலைகளையும், கவலைகளையும் பார்த்து உறக்கத்தை இழந்துவிட்டீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி. உங்கள் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட்டுவிட்டது. இன்றைய தியானத்தை நிதானமாய் வாசியுங்கள். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.