வழிநடத்தும் தேவசத்தம்

வழிநடத்தும் தேவசத்தம்

Watch Video

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கும்போது, அவர் உங்களுடன் பேசுவார், உங்களுக்கு வழிகாட்டுவார். அவருடைய சித்தத்தை உங்கள் காதுகளால் கேட்பீர்கள். அவர் உங்களுக்கு சரியான வழியைக் காண்பிப்பார்.