வெளிச்சமுள்ள வாழ்க்கை!

வெளிச்சமுள்ள வாழ்க்கை!

Watch Video

இந்த பூமிக்குரிய வாழ்க்கை இருளால் சூழப்பட்டிருக்கலாம். ஆனாலும், இவ்வுலகத்திற்கு ஒளியாயிருக்கிற இயேசுவின்மீது நீங்கள் நம்பிக்கை வைத்திடுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவர் அற்புதம் செய்யும்படிக்கும், நீங்கள் மற்றவருக்கு வெளிச்சம் வீசும்படிக்கும் அனுமதியுங்கள்.