உங்கள் சிறந்த நண்பர் யார்? உங்கள் நண்பர் யார் என்பதைப் பொறுத்தே, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தீர்மானிக்கப்படுகிறது. சரியான நண்பரைத் தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.