உங்கள் இல்லத்திலும், இருதயத்திலும் தேவன் தங்குவதற்கு இடங்கொடுங்கள். அப்பொழுது அவர் உங்கள் இல்லத்தையும், இருதயத்தையும் அழகான மாளிகையாக மாற்றுவார். அவர் உங்கள் வீட்டின் தலைவராயிருந்து, உங்களுக்கு ஒரு குறைவும் இல்லாதபடி உங்களை காத்துக்கொள்ளுவார்.