சாந்தகுணம் வல்லமையுள்ளது

சாந்தகுணம் வல்லமையுள்ளது

Watch Video

கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது தேவனுடைய இயல்பு உங்களிலும் காணப்படும். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பரிசுத்த ஆவியின் கனிகளாலும், வரங்களாலும் அவர் உங்களை நிரப்பவுhர். அவருடைய நற்குணத்தால் உங்களை நிரப்பி, மற்றவர்களுக்கு உங்களை ஆசீர்வாதமாக்குவார்.