கர்த்தர் உங்களை நினைவில் வைத்திருக்கிறார். அவர் வல்லமைமிக்கவர். அவர் உங்களைக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார். அவருடைய வார்த்தை ஒருநாளும் தோற்காது.தேவன் உங்கள் வாழ்வில் மகத்தான அற்புதங்களை செய் வல்லவர். நீங்கள் நம்பமுடியாத காரியங்களை செய்ய வல்லவர். வருகிற நாட்களில் நீங்கள் அவரை அதிகமாய் நம்புவீர்கள் அவர் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துவார்.