முற்றிலும் ஜெயம்

முற்றிலும் ஜெயம்

Watch Video

நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் ஜெயம் பெறுவீர்கள், மேலும் நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்கிறவராய் இருப்பீர்கள். இயேசு உங்களை நேசிக்கிறார், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர் உங்களுக்கு ஜெயத்தை கட்டளையிடுவார்.