முடியாததென்று எதுவுமில்லை

முடியாததென்று எதுவுமில்லை

Watch Video

கர்த்தர் இன்று உங்கள் வாழ்க்கையில் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவார். மத்தேயு 19:26ல் வேதம் கூறுகிறது, “இயேசு அவர்களை பார்த்து, இது மனிதானல் கூடாதது தான். ஆனால் தேவனால் எல்லாம் கூடும்” என்று சொன்னார். உங்கள் விசுவாசத்தின்படி கர்த்தர் உங்களை இரண்டு மடங்கு ஆசீர்வதிப்பார்.