ஒன்றும் உங்களை மேற்கொள்ளாது

ஒன்றும் உங்களை மேற்கொள்ளாது

Watch Video

நீங்கள் ஆசீர்வாதத்தோடு மகிழ்ச்சியாய் வாழ்வீர்கள். எந்தவொரு மனிதனும் அதை தடுக்க முடியாது. இந்த குருத்தோலை ஞாயிறன்று நாம் இதை நினைவிற்கொள்வோம். இயேசு ராஜா கழுதை மறியின்மீது அமர்ந்து எருசலேமுக்குள் சென்றது இவ்வுலக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்ல, சிலுவையில் பிசாசின் எல்லாவித அதிகாரங்களையும் துறைத்தனங்களையும் தோற்கடிக்கும்படி எருசலேமுக்குள் சென்றார்.