சமாதானமும் செழிப்பும்

சமாதானமும் செழிப்பும்

Watch Video

உங்கள் வீடு, பணியிடம் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் தேவன் உங்களுக்கு சமாதானத்தையும் செழிப்பையும் கொடுக்கப் போகிறார். உங்கள் தேவைகளை செழிப்பாக பூர்த்தி செய்ய தேவன் விரும்புகிறார்.