இன்று நீங்கள் ஜெபிக்கும்போது,, ஒரு தெய்வீக சமாதானத்தினால் நிரப்பப்படுவீர்கள். இது தேவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். அவர் தமது வார்த்தையில் உண்மையுள்ளவர். எனவே, அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளையாக மகிழ்ச்சியுடனும், சமாதானத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள்.